இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து அவரது தாய் சாவித்திரி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தஞ்சை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தினார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteபிறப்பதும் இறப்பதும் மனித வாழ்வின் விதி, இந்த விதிகளுக்கு இடையில் மனிதன் வளர வேண்டும்! இது விதிகளுக்கு எல்லாம் தலையாய விதியாக இருக்கின்றது.
ஆனால், தகுந்த விழிப்புணர்வுகள் இல்லாததால் நாளுக்கு நாள் பல உயிர்கள் பல வழிகளில் மாய்ந்த வண்ணம் இருக்கின்றன.
இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.