.

Pages

Thursday, March 5, 2015

முத்துப்பேட்டையில் ஸ்டவ் வெடித்து இளம்பெண் பரிதாப பலி !

முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் முஸ்தாக். டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி மர்ஜி குணா (25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று மர்ஜி குணா சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்தது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது குறித்து அவரது தாய் சாவித்திரி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தஞ்சை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தினார்.

4 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    பிறப்பதும் இறப்பதும் மனித வாழ்வின் விதி, இந்த விதிகளுக்கு இடையில் மனிதன் வளர வேண்டும்! இது விதிகளுக்கு எல்லாம் தலையாய விதியாக இருக்கின்றது.

    ஆனால், தகுந்த விழிப்புணர்வுகள் இல்லாததால் நாளுக்கு நாள் பல உயிர்கள் பல வழிகளில் மாய்ந்த வண்ணம் இருக்கின்றன.

    இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete

  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.