.

Pages

Friday, March 6, 2015

வளைகுடாவின் மிக உயரமான மனிதர் !

உலகின் மிக உயர்ந்த மனிதராக துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான் கோஸென் இருந்து வருகிறார். இவரது உயரம் 2.47 மீட்டர். இவரை அடுத்து சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த அப்துல் மஹ்சின் அல் அஹ்மாரி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவரது உயரம் 2.22 மீட்டர். வளைகுடா நாடுகளில் அதிக உயரம் கொண்ட மனிதர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார்.

இதுகுறித்து அப்துல் மஹ்சின் அல் அஹ்மாரி சவுதி அரேபியாவில் வெளிவரும் ஷப்க் என்ற பத்திரிக்கையிடம் கூறுகையில்...
'பொது இடங்களுக்கு நான் செல்லும் போது எனது உயரத்தை பொதுமக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்வையிடுகின்றனர். என்னை கண்டு புன்முறுவல் இடுகின்றனர். மேலும் எனது அருகில் வந்து என்னோடு சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொள்கின்றனர்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.