.

Pages

Sunday, March 1, 2015

துபாயில் EIFF நடத்திய மார்க்க சொற்பொழிவு கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

துபாயில் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பர் துபாய் அல்முசல்லா டவர் [ பர் துபாய் அல்பஹாதி மெட்ரோ இரயில் நிலையம் அருகில் ] எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம்  நடத்திய மார்க்க சொற்ப்பொழிவு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

துவக்கமாக இன்ஜீனியர் ஜனாப் ஜுனைத் அவர்கள் குரான் ஓதி தமிழிலும் மொழியாக்கம் செய்து துவக்கி வைத்தார்.ஜனாப் E.M.S.அப்துல் ஹமீத் [துணை ஆசிரியர் புதிய விடியல் ] வரவேற்புரை  நிகழ்த்த  சிறப்புரையாக நபிகளாரை நேசிப்போம் [ஹுப்புர் ரசூல் ] என்ற தலைப்பில் ஜனாப் முகம்மத் சாதிக் ரஹ்மானி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியை ஜனாப் நூர் முகம்மது தொகுத்து வழங்கினார். இறுதியில் ஜனாப் திட்டவளை அன்வர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த கூட்டம் இனிதாக முடிந்தது.

இக்கூட்டத்திற்கு தமிழ் சகோதரர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தகவல்: புஹாரி துபாய்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.