தற்போது கோடை வெப்பம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.
பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் நுங்கு சுளைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ₹ 10 க்கு, 5 சுளைகள் வீதம் விற்க்கப்படுகிறது. இந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரிகள் கூறுகின்றனர்.





நொங்கு சாப்பிட்டு பல வருசங்களாச்சு. பாக்கபாக்க ஆசெயாத்தான் ஈக்கிது. பிரியமானவங்க யாராச்சும் துபாய் வரும்போது வாங்கி கொண்டுவந்து தந்தால் நம்ம ஆசெ நெறவேறும்.
ReplyDeleteஇந்தியன் பதிவுத் தபாலில் போட்டால் சரியாக வருபா, ஒரு வேளை துபாய் அரபிகளுக்கு இது ஒரு மாதிரியாக தெரியுமே, ஒரு சமயம் இது குளோனிங்கில் உள்ள குழந்தையோ என்று நினைத்து விட்டால்!? அப்புறம் உங்களுக்கு..................!????????????????
DeleteLulu Hypermaket ல் கிடைக்கும் - முயற்சி பண்ணி ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஎன்னதான் சூப்பர்மார்கெட்ல விக்கிற நொங்கெ வாங்கி சாப்பிட்டாலும் நம்மூரு சூப்பர் நொங்கு போல் வருமா.!?
Deleteநுங்கு 10 ரூபாய் சரி இழநி ஏவுலது ஒரு பிக்சர் ல பார்தேன்
ReplyDeleteஅதன் சொன்னன்.