அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி [ 04-05-2015 ] மாலை 4.45 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் துவங்க இருக்கிறது.
நாளைய முதல் ஆட்டத்தில் நாகூர் அணியினரோடு, காரைக்குடி பள்ளத்தூர் அணியினர் மோத இருகின்றனர். இந்த தொடர் போட்டியில் தமிழகத்தில் தலை சிறந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாட இருக்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கும் விளையாட்டு ஆர்வலர்கள் பலர் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தை துவக்கி வைக்க இருக்கின்றனர். அதே போல் தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.
நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தை காண அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியின் விளையாட்டு பிரியர்கள் - ஆர்வலர்கள் - இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள AFFA நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.