தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை - பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இன்று காலை துவங்கியது.
முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு பிரபல கண் மருத்துவர் எஸ். காசி விஸ்வநாதன் அவர்களின் மருத்துவ குழுவினர் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனை - ஆலோசனை - மருந்துகள் ஆகியவற்ற வழங்கினார்கள். இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர். இன்று மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கும் முகாமில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மோர் பானம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.