இதற்கான பணிகள் நேற்று மதியம் முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 500 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நிமிடங்களில் உண்ணாவிரதம் போராட்டம் துவங்க இருக்கிறது.
Saturday, May 16, 2015
அதிரையில் உண்ணாவிரத போராட்ட பணிகள் தீவிரம் !
இதற்கான பணிகள் நேற்று மதியம் முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 500 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நிமிடங்களில் உண்ணாவிரதம் போராட்டம் துவங்க இருக்கிறது.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆதரவு அளிப்பவர்களுக்கு ஒரு கேள்வி இவ்வளவு செய்கின்ற சேர்மன் அதே அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஈச்ஆர் முதல் மருத்துவமனை வரை உள்ள சாலையை சரி செய்தாரா?
ReplyDeleteஅதிரை அரசு மருத்துவமனையில் 24மணி நேர மருத்துவா் நயமனத்திற்காக கடந்த காலங்களில் ஆா்பாட்டம் போராட்டங்கள் போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன இதன் விலைவாக அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த 4 மருத்துவா்களில் தற்போது ஒரு மருத்துவா் மட்டும் பணிபுாிந்து வருகிறாா் இதன் மூலம் அதிரை மக்களூக்கு வெற்றியா தோல்வியா
ReplyDeleteஇன்று நடைபெறும் உண்ணாவிரததின் மூலம் 6 மருத்துவா்கள் நியமிப்பாா்களா அல்லது தற்போது பணிபுாியும் மருத்துவா்கள் இடமாற்றம் கேட்பாா்களா அதிரை ஏழை மக்கள் அட்சத்தில் உள்ளனா்