.

Pages

Tuesday, May 12, 2015

அதிரையில் PFI நடத்தி வரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அதிரை AL மெட்ரிக் பள்ளியில் கடந்த 09-05-2015 மற்றும் 10-05-2015 ஆகிய இரு நாட்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு நிறைவு நாளில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றன.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.