.

Pages

Sunday, February 12, 2017

அமீரக தமுமுகவின் உம்மல்குவைன் மண்டலம் புதிதாக உதயம் !

அதிரை நியூஸ்: பிப்-12
10.02.2017 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் உம்மல்குவைன் பகுதியில் தமுமுகவின் சிறப்புகூட்டம் அமீரக தமுமுக செயலாளர் அதிரை அப்துல்ஹாதி அவர்கள் தலைமையில் நடைபற்றது.

ஷார்ஜா மண்டல பொருளாளர் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்களும் ஷார்ஜா மண்டல மமக செயலாளர் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்களும் முன்னிலை வகித்தனர், ஷார்ஜா மண்டல தமுமுக செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்.

அதிரை அப்துல்ஹாதி அவர்கள் தமுமுக செய்துவரும் 'சேவையும் நமது பங்களிப்பும்' என்ற தலைப்பிலும் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்கள் 'நாம் ஏன் தமுமுகவில் பணியாற்ற வேண்டும்' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு முறையே பொறுப்பேற்றுகொண்டார்கள்.

புதிய நிர்வாகிகள் விபரம்:
தமுமுக செயலாளர்:
எள்ளேரி.முகம்மது அலி ஜின்னா
+971529513810

துணை செயலாளர்:
எள்ளேரி.ஆரிபுல்லாஹ்
+971566254298

துணை செயலாளர்:
எள்ளேரி.இம்ரான்
+971506549294

துணை செயலாளர்:
எள்ளேரி.ஷர்புத்தீன்
+971555252681

பொருளாளர்:
எள்ளேரி.இஸ்மத்துல்லாஹ்
+971556067845

மமக செயலாளர்:
நரசிங்கம் பேட்டை. ஃபைஜூர்ரஹ்மான்
+971556878148

ஊடக துறை:
அரசூர் முகம்மது ஹுஸைன்
+971527681845

துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தகவல்:
அரசூர் முகம்மது ஹுஸைன்
(ஊடகத்துறைசெயலாளர் )    
அமீரக தமுமுக அம்மல்குவைன் மண்டலம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.