அதிரை நியூஸ்: பிப்-14
ஒரு குடையின் கீழ் பல சேவைகள் என்ற திட்டத்தின் கீழ் இனி துபையிலுள்ள 'எமிரேட்ஸ் அஞ்சல் அலுவலகங்களில்' (Emirates Post Office) துபை போலீஸாரால் விதிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை செலுத்தலாம்.
ஏற்கனவே, துபை அஞ்சல் அலுவலகங்களில் எதிஸலாத் (Etisalat) தொலைபேசி கட்டணங்கள், தண்ணீர் மற்றும் மின்சார (DEWA) கட்டணங்கள் போன்றவைகளை செலுத்தும் வசதி இயங்கி வருகிறது.
இந்த புதிய சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துபை போலீஸார் மற்றும் எமிரேட்ஸ் அஞ்சலகத்தின் துணை நிறுவனமான வால் ஸ்ட்ரீட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தார் இடையே நேற்று செய்து கொள்ளப்பட்டது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.