.

Pages

Tuesday, February 14, 2017

அமீரகத்தில் பரவலாக பலத்த மழை !

அதிரை நியூஸ்: பிப்-14
அமீரக வானிலை மையம் அறிவித்திருந்தபடி, இன்று அதிகாலை முதல் அமீரகத்தின் பல பகுதிகளிலும் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.

உம்மல் குவைன், அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபையின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளதென்றும் இதனால் ஷேக் முஹமது பின் ஜாயித் நெடுஞ்சாலை, அல் இத்திஹாத் ரோடு, அல் கைல் மற்றும் அல் பர்ஸா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.