அதிராம்பட்டினம், மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் முஹம்மது மதீனா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது பாருக், ஹாஜி அப்துல் ரெஜாக், அஜ்மல்கான், மர்ஹூம் அப்துல் பாசித், பஷிர் அகமது ஆகியோரின் சகோதரரும், ஆஷிக் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய எம்.எம்.எஸ் கமால் நசீர் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 14-02-2017 ) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்......
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete