எடை குறைவு, விலை அதிகம் குறித்து நுகர்வோர் புகார் தெரிவிக்க வசதியாகத் தொழிலாளர் துறையில் புதிய செயலி ( Apps ) உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் தொழிலாளர் ஆய்வாளர் ப. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:
பொதுமக்களின் நலன் கருதி சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் புகார் தெரிவிக்க டிஎன் - எல்எம்சிடிஎஸ் என்ற செயலியை தமிழக முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.
இதில், புகார் தெரிவிக்கத் திறன் பேசியில் டிஎன் - எல்எம்சிடிஎஸ் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட தகவல்களைப் பதிவு செய்து தொழிலாளர் துறைக்குப் புகார் செய்து, உடனடி தீர்வு காணும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
புகார்களை செல்லிடப்பேசி புகைப்படம் மூலமாகவோ, விடியோ மூலமாகவோ, குரல் பதிவு மூலமாகவோ இச்செயலி மூலம் புகார் செய்யலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.