அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.செ சேக் முஹம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் எம்.எம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரரும், அமீன் அவர்களின் மாமனாரும், அகமது கபீர் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது ஜக்கரியா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteShocking & unbelievable news.. May Almighty Allah Keep him in ""JANNATUL FIRDOUSE.."".Give peace to the grieved family.. AAMEEN ..YAA RABBAL AAMEEN,
ReplyDelete