அதிரை நியூஸ்: செப்.10
அமீரகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் இன்று அனைத்து பள்ளிக்கூடங்களும் 2017-2018 கல்வியாண்டிற்காக திறக்கப்பட்டது. சுமார் 1.1 மில்லியன் பழைய புதிய மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். குழந்தைகள் பலர் உற்சாகத்துடன் வருகை தந்தனர் அதேவேளை காலை நேரத்தில் அமீரகத்தின் அனைத்து சாலைகளும் பள்ளி செல்லும் வாகனங்களால் திணறியது.
துபையில் 257 அரசுப்பள்ளிகளுடன் சுமார் 45 தனியார் பள்ளிகளும் இயங்குகின்றன. அபுதாபியில் 196 அரசுப்பள்ளிகள் இயங்குகின்ற அதேவேளை அவற்றில் 6 புதியவையாகும்.
அரசுப்பள்ளிகளில் கணக்கும் அறிவியல் பாடமும் இதுவரை அரபியில் மட்டுமே போதிக்கப்பட்டு வந்தது மாற்றப்பட்டு 6 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்திலும் போதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 வகுப்பிற்கு மாற்றமில்லை.
அமீரக பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டிருக்கும் நிலையில் சொந்த நாட்டு பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடைபெறும் இந்திய, பாகிஸ்தானிய, பிலிப்பைனிய மற்றும் இதர ஆசிய நாட்டுப்பள்ளிகள் ஏப்ரல் முதலே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.