அதிரை நியூஸ்: மே 05
நியூஸிலாந்து நாட்டின் வடக்குத் தீவின் ரோட்டருவா நகரில் (North Island town of Rotorua) அமைந்துள்ள ஒரு மாட்டுப் பால் பண்ணை நிலத்தில் விடிய விடிய பெய்த பெருமழையை தொடர்ந்து சுமார் 2 கால்பந்தாட்ட மைதான அளவிற்கும் சுமார் 6 அடுக்குமாடி உயர ஆழத்திற்கும் திடீர் பள்ளம் ஒன்று ஏற்பட்டது. A spectacular sinkhole the length of two football fields and the depth of a six-story building has opened up on a New Zealand farm.
இந்தப்பள்ளம் பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் ஏற்பட்ட நெகிழ்ச்சியினால் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. பிராட் ஸ்காட் என்ற எரிமலை ஆய்வாளர் கருத்து தெரிவித்ததாவது, நான் இதுவரை பார்த்த தீடீர் பள்ளங்களை விட இது 3 மடங்கு பெரிதானது. பல தசாப்தங்களாக (Decades) பூமிக்கு அடியில் உருவாகி வந்த வெற்றிடத்தால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.