அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இ.எம் யாக்கூப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கோசாலி அவர்களின் மருமகனும், அஸ்ரப் அலி, ஜபருல்லாகான் ஆகியோரின் சகோதரரும், டி.டி.வி தாவூது சேக்காதியார் அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், ராவூத்தர் ஆகியோரின் மச்சானும், நிகாஸ் அலி, நிஹால் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.Y முகமது மீராஷாஹிப் (வயது 58) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜுவூன். ஷார்ஜா மீரா
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
ReplyDelete