.

Pages

Saturday, June 7, 2014

அத்திவெட்டியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி அபார வெற்றி !

இன்று மாலை அத்திவெட்டியில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] அணியினரும், பட்டுக்கோட்டை AVK அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்.

அதிரை AFFA அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அசரப், ஆசிப் ( கொய்யாப்பழம் ) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து தனது அணி வெற்றி பெற உதவினர்.

AFFA சார்பில் அதிரையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் கலந்துகொண்ட பிறகு முதல் முறையாக பிற பகுதிக்கு சென்று வெற்றியை பெற்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


11 comments:

  1. Masha Allaah.....Go Ahead............

    ReplyDelete
  2. AFFA அணி அடுத்த முைரயும் ெவற்றி ெபற வாழ்த்துக்கள் ஜம் ஜம் அஸ்ரப்

    ReplyDelete
  3. வாழ்த்துவோம் ! உற்சாகப்படுத்துவோம்.!

    ReplyDelete
  4. Affa Teamமுக்கு என்னுடைய வாழ்த்துக்கல்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.