அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று, மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபாய் ஹோர் லஞ்சில் உள்ள சகோதரர் பைசல் அவர்களுடைய இல்லத்தில் தலைவர் P.முகமது இஸ்மாயில் அவர்களுடைய தலைமையில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
நடைபெற்ற பொது கூடத்தில் தெரு நலனுக்காக சில முக்கிய விசியங்களை பற்றி கலந்து ஆலோசிக்கபெட்டது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டம் இப்தார் உபசரிப்புடன் நடைபெறும்.
ADIRAI BEACH EMIRATES ASSOCIATION
தகவல் : M. ஜாஹிர் ஹுசைன் BBA
சகோ. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் பற்றி பிடித்துக்கொள்வோம்.
ReplyDeleteசகோ. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் பற்றி பிடித்துக்கொள்வோம்.
ReplyDelete