கடந்த இரண்டுமாதகாலமாக பதட்டமான நிலையில் பிரச்சினைகளை சந்தித்துவரும் மல்லிப்பட்டினதிர்க்கு இன்று (2.6.2014) இரண்டாவது முறையாக ம ம க பொது செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்...
அவருடன் மமக மாநில அமைபுசெயளலார் மதுக்கூர் ராவுதர்சா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஹாஜா மற்றும் அதிராம்பட்டினம், புதுபட்டினம் நிர்வாகிகளும் வருகை தந்தனர்...
மதியம் 12 மணியளவில் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஜமாஅத் ஆலோசனை கூட்டத்தில் எம்.தமிமுன் அன்சாரி பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்...
மேலும் கடற்கரை பகுதி ஜமாஅத் கிளை ஒருங்கிணைப்பது குறித்தும், சுட்டறு வட்டாரத்தில் வாழும் சகோதர சமுதாய மக்களுடன் நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும், காவல்துறையுடனான புரிந்துணர்வு குறித்தும் பொதுசெயலாளர் ஆலோசனைகளை வழங்கினார்.
இவ்வூரில்வுள்ள அணைத்து இயக்கத்தினரும், ஜமாத்தினரின் வழிகாட்டலின் கீழ் கட்டுகோப்பான செயல்பாடு வேண்டும் என்றும், தான் தோன்றித்தனமாக யாரும் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
(2.6.2014) இன்று கலக்டர் தலைமையில் நடைபெறும் அமைதி கூடத்தில் பேசவேண்டிய கருத்துக்கள் குறித்தும் கூடத்தில் விவாதிகபட்டது.
பொதுசெயலாளர் வருகைக்கு ஜமாத்தினர் நன்றியை தெரிவித்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.