பள்ளிகளின் ஆசிரிய ஆசிரியைகள் முன்னிலையில் அதிரை பேரூராட்சி துணை தலைவரும், அதிமுக நகர செயலாளருமாகிய திரு பிச்சை, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவரும், துணை செயலாளருமாகிய முஹம்மது தமீம் , அதிமுகவின் வார்டு கவுன்சிலர்கள் அபூதாஹிர், சிவகுமார், அதிமுக கிளை பொறுப்பாளர்கள் ஹாஜா பகுருதீன், காமராஜ், அஹமது தாஹீர், அசோக் மற்றும் ஏனைய நிர்வாகிகள் வழங்கினார்கள்.
Monday, June 2, 2014
அதிரையில் அதிமுகவினர் வழங்கிய இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் !
பள்ளிகளின் ஆசிரிய ஆசிரியைகள் முன்னிலையில் அதிரை பேரூராட்சி துணை தலைவரும், அதிமுக நகர செயலாளருமாகிய திரு பிச்சை, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவரும், துணை செயலாளருமாகிய முஹம்மது தமீம் , அதிமுகவின் வார்டு கவுன்சிலர்கள் அபூதாஹிர், சிவகுமார், அதிமுக கிளை பொறுப்பாளர்கள் ஹாஜா பகுருதீன், காமராஜ், அஹமது தாஹீர், அசோக் மற்றும் ஏனைய நிர்வாகிகள் வழங்கினார்கள்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்,மறைந்த காமராஜர் செயல்படுத்திய திட்டங்கள் தான் இன்று அளவும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
ReplyDeleteஇலவச கல்வி,கட்டாய கல்வி,தொழிற்கல்வி போன்ற மாணவர்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்க்காகவும் இந்த திட்டங்கள் இலவசமாக செயல்படுத்தப்பட்டன.
இலவசங்களை கொடுக்கும் அரசியல்வாதிகளே மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்கள், பள்ளிக்கு அடிப்படை வசதிகள் இருக்குதான்னு பாருங்க,
ReplyDeleteஇவைகள் சரியாக இல்லாததால் தான் பெற்றோர்கள் தனியாற்பள்ளிகளை நாடுகிறார்கள். என்றைக்கு நிலைமை மாறும்......?