Sunday, June 1, 2014
அதிரையை அலங்கரிக்கும் அல்லாஹ்வின் இல்லங்கள் ! [ படங்கள் இணைப்பு ]
7 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ் இந்த அணைத்து பள்ளிவாசல்களையும் நபி ஸல் அவர்களின் காலத்தில் செழிப்பாக இருந்ததை போல்
ReplyDelete1. தாவத் ( அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்ப்பது.
2.தலீம் ( கற்றல் இன்னும் கர்பிக்குதல் )
3.இபாதத் ( வணக்கவழிபாடு.
4.கித்மத் ( அல்லாஹ்வின் அடியார்களுக்கு சேவை செய்வது.
This comment has been removed by the author.
ReplyDeleteஅல்லாஹ்வின் இல்லங்கள், அருமை,
ReplyDeleteஅதிரை மஸ்ஜித்களின் தொகுப்பு அருமை....
ReplyDeletejaaviyal missing
ReplyDeleteவிடுமுறைக்கு ஊருக்கு வந்தால் அனைத்து பள்ளியும் காணும் பாக்கியம் இல்லாதிருந்தது அதிரை நியூஸ் மூலம் எல்லா பள்ளியையும் காணும் அறிய வாய்ப்பளித்த அதிரை நியூஸ் நிருபருக்கு மனமார்ந்த நன்றியுடன் கூடிய சலாம்.
ReplyDeleteநோன்பு மாதத்தில் நோன்பு வைத்து ஒவ்வொரு மஸ்ஜிதுக்கும் சென்று இபாதத், இப்தார் முடித்து வந்தாலே 30 நாட்கள் முடிந்து விடும் - இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteவருங்காலத்தில் அதிரை " Mosque City , Mosque Town என்று தமிழ் நாட்டில் அழைக்கக்கூடும்,
இறை இல்லங்களின் படங்கள் அருமை - தொகுப்பாலர்க்கு நன்றி: