இதில் மெளலவி S. சம்சுதீன் காசிமி MA அவர்களின் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கு மெளலவி S. சம்சுதீன் காசிமி அவர்கள் பதிலளித்தார்.
Sunday, June 1, 2014
அதிரை பைத்துல்மாலில் மெளலவி சம்சுதீன் காசிமி நடத்திய கருத்தரங்க நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு !
இதில் மெளலவி S. சம்சுதீன் காசிமி MA அவர்களின் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கு மெளலவி S. சம்சுதீன் காசிமி அவர்கள் பதிலளித்தார்.
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாணாக்கர்களே உங்களுக்காக பாருங்கள்.
ReplyDelete4 சதவீதம் இடஒதுக்கீடு பேசியாசு பெட்டி வாங்கிட்டாங்க என்று வாய் கூசாமல் பொய் சொன்னீரே இதற்கு ஆதாரத்தை இன்று இரவு நீ பேசும் மேடையில் அல்லாஹ் மீது ஆனையிட்டு சொல்லுவற்கு நீ தயாரா இல்லை என்றால் இவன் பொய்யன் என்பதை மக்கள் விளங்கிகொள்ளுங்கள்
ReplyDeleteThara kuraivaaga pesuvathai niruththavum. nam makkalukkaaga evvalavu paadu padugiraar...pothum unga iyakka kookural...
Deleteதிருந்துங்கய்யா, இப்போ BJP கிட்ட ஆட்சி இருக்கு , அவர்கள் ஆட்டம் மோசமாக இருக்கு ஒற்றுமைய பேசுங்கய்யா !, நீங்களும் உங்கட இயக்கமும் இப்படியே வசைபாடினால். எங்கு எப்படி , காஷ்மீர் சிறப்பந்தஸ்த்து ரத்து, பொது சிவில் சட்டம், அல்லாஹ்வின் பள்ளியில் இராமரின் கோவில் இதல்லாம் உங்கட கண்னுக்கு தெரியலையா? இத்தேர்தலில் மாறி மாறி அவமானம் அடைந்தது போதும்மயா ? இஸ்லாத்தை ஒற்றுமை என்ற கைற்றில் இனைப்போம்யா !
Deleteநீங்களும் தான் அவர் வீட்டுக்கு பெண்களை விட்டு அவமானப்படுத்தினீர். போதும், போதும் இப்படியே குறை சொல்வதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பக்கம் கவனம் வைப்போம்
மாணவர்களுக்கு பயனுள்ள தகவல் அளிக்கப்படுவதை வரவேற்கிறேன்.
ReplyDeleteதிருந்துங்கய்யா, இப்போ BJP கிட்ட ஆட்சி இருக்கு , அவர்கள் ஆட்டம் மோசமாக இருக்கு ஒற்றுமைய பேசுங்கய்யா !, நீங்களும் உங்கட இயக்கமும் இப்படியே வசைபாடினால். எங்கு எப்படி , காஷ்மீர் சிறப்பந்தஸ்த்து ரத்து, பொது சிவில் சட்டம், அல்லாஹ்வின் பள்ளியில் இராமரின் கோவில் இதல்லாம் உங்கட கண்னுக்கு தெரியலையா? இத்தேர்தலில் மாறி மாறி அவமானம் அடைந்தது போதும்மயா ? இஸ்லாத்தை ஒற்றுமை என்ற கைற்றில் இனைப்போம்யா !
ReplyDeleteநீங்களும் தான் அவர் வீட்டுக்கு பெண்களை விட்டு அவமானப்படுத்தினீர். போதும், போதும் இப்படியே குறை சொல்வதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பக்கம் கவனம் வைப்போம்.
லக்கும்தீனுக்கும்வலியதீன்
ReplyDeleteUnity is strength - keep in mind, otherwise ...
ReplyDeleteIthu samsudeen Kasumi net illai bro MD ashraf
ReplyDelete