.

Pages

Monday, June 2, 2014

கிராத் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை தட்டிசென்ற ஹிஜாபா பள்ளி மாணவர்கள் !



அதிரை பைத்துல்மால் அதிரையில் கடந்த 3 நாட்களாக திருக்குர் ஆன் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்து. பல்வேறு மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்  இதில் கிராத் போட்டியில் கலந்துகொண்டு கீழ்கண்ட மாணவர்கள் பரிசுகளை தட்டிசென்றனர்

முதல் பரிசு :அப்துல் ஹக்கீம் த/பெ. ஹாஜா ஷெஃரிப் 
இரண்டாம் பரிசு : முஹம்மது பாஃதில்  த/பெ முஹம்மது சலீம் 
மூன்றாம் பரிசு : சுஹைல் த/பெ. அஹமது சலீம்

இந்த மூன்று மாணவர்களும் நமதூர் ஹிஜாபா பள்ளியில் மெளலவி அப்துல் ஹாதி அவர்களால் பயிற்சி வழங்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. பல்வேறு மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமையை நிரூபித்தவர்களுக்கு பரிசு பொருட்கள் பிரஷர் குக்கர், பேன், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என்று நினைக்கிறேன் - இது கொடுப்பதோடு cup + certificate கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    இம்மாநாடு நம் சமுதாயத்துக்கு பயனுள்ளதாகும் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்நிகழ்ச்சியில் பரிசுகளை வென்ற மாணவ மாணவிகளுக்கும், ஆர்வமாக கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கும் என் உளப்பூர்வமான வாழ்த்துக்களும் துவாவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.