அமீரக வாழ் நெசவுத்தெருவாசிகளுக்கு அழைப்பிதல்
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அதிரை நெசவுத்தெரு அமைப்பின் மாதாந்திர கூட்டம் மற்றும் புதிய ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் முக்கியவிடமுயமும் நடைபெற இருகிறது
தேதி/நாள்: 06-06-2014, வெள்ளிக்கிழமை,
நேரம்: மாலை 7 மணி (மஃக்ரிபு தொழுகைகுப்பிறகு)
இடம்: ஜனாப் முகைதீன் அவர்கள் தங்கியிருக்கும் வில்லா - அல்குரைர் செண்டருக்கு அருகில், அல் ரிஃக்கா ரோடு, தேரா துபை
அமீரகத்தில் வசிக்கும் நெசவுத்தெரு சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்
மேலும் விபரங்களுக்கு, தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: +971 50 4757985, +971 50 5785239, +971 50 7574106
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அதிரை நெசவுத்தெரு அமைப்பு - அமீரகம்
இன்ஷா அல்லாஹ்
ReplyDelete