அதிரை அருகே உள்ள மதுக்கூர் கீழக்குறிச்சி பகுதிகளில் கேரளா தலைசேரி ஆடுகள் பரண் அமைத்து வளர்க்கும் பணிகளில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு தனியாக அனுப்புவதில்லை. பரணியிலே கோபோர், வெளிமாசல் என்கிற புல்களை தீணியாக போட்டு ஆடுகள் வளர்க்கப்படுகிறது. பரண் மூலம் ஆடு வளர்ப்பு புதிதாக உள்ளதால் அப்பகுதியினரிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கீழகுறிச்சியை சேர்ந்த பழனிவேல் சுரேஷ் நம்மிடம் கூறுகையில்..
'கேரளா பகுதிகளிலிருந்து ஆடுகளை பரண் அமைத்து வளர்கிறோம். ஒரு ஆடு 50 கிலோ வரை வளரும். இந்த ஆடுளுக்கு எல்லா வகை புல்களும் உணவாக கொடுக்கலாம். செம்மறி ஆடுகளை வீட தலைசேரி ஆடுகள் வளர்ப்பில் அதிக வருமானம் கிடைக்கும். 6 மாதத்தில் 15 கிலோ எடையிலும், ஓராண்டுகளில் 30 கிலோ எடையிலும், இரண்டு ஆண்டுகளில் 50 கிலோ எடை வரைக்கும் வளரக்கூடியது. லாபகரமான தொழில் என்பதால் இந்த ஆடுகளை வளர்கிறோம்' என்கிறார்.
செய்தி தொகுப்பு : அதிரை செல்வகுமார்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.