.

Pages

Tuesday, June 3, 2014

அதிரையில் கலைஞர் பிறந்தநாள் விழா ! திமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !!

திமுகவின்  தலைவர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி இன்று நகர திமுகவின்  சார்பில் இன்று காலை 8 மணியளவில் 91 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக அலுவலகம், பேருந்து நிலையம். சேர்மன் வாடி , வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக மறைந்த அறிஞர் அண்ணா, முன்னாள் நகர செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள்,  திமுக வார்டு கவுன்சிலர்கள், இளைஞர் அணியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.








3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Assamu alaikum brother.. importNt msg... "prophet nabi (sal) said : Those who are following other religion culture they does not belongs to me....." so pls avoid birthday party. Greetings. And so on........

    ReplyDelete
  3. Sorry bro... not assamu alaikum. . Assalamu alaikum is correct

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.