புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் குறைந்தது 7 நாளில் பாஸ்போர்ட் வாங்க முடிகிறது. இந்த நடைமுறையை எளிமையாக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இது பற்றி பாஸ்போர்ட் அதிகாரி, ‘’பொதுமக்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை கிடைக்க 3 நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் உடனே தகவல் வந்து விடும். ஆனால் கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், வேலூர் உள்பட அதிக தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து போலீஸ் விசாரித்து தகவல் அனுப்ப காலதாமதம் ஆகி விடுகிறது.
இதை தவிர்க்க விசாரணை நடத்தும் போலீசாருக்கு இண்டர்நெட் வசதியுடன் ‘டேப்’ இருந்தால் அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்து உடனுக்குடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தகவல் வந்து விடும்.
இதனால் 3 நாளில் போலீஸ் விசாரணை முடிக்கப்பட்டு விடும். பொதுமக்களுக்கும் பாஸ்போர்ட் சீக்கிரம் கிடைக்க வழிவகை காணப்படும்.
இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒவ்வொரு போலீஸ் நிலைய போலீசாருக்கும் ‘டேப்’ வழங்கினால் அதற்கு எவ்வளவு செலவாகும். இதை எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் அமுல்படுத்த முடியுமா? அல்லது படிப்படியாக அமுல்படுத்துவதா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.