.

Pages

Tuesday, February 24, 2015

அமீரக தினத்தந்தி நாளிதழில் வெளியான "ஷம்சுல் இஸ்லாம் சங்கம்" செய்தி!

ஐக்கிய அரபு அமீரகம் துபாய் முஷ்ரிஃப் பார்க்கில் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் ஒன்று கூடலும், புதிய அமீரக நிர்வாகிகளின் அறிமுக கூட்டமும் (20-02-2015) அன்று நடைபெற்றது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, ராசல் கைமாவிருந்து 350 பேர் தங்கள் குடும்பம், பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சி துபாயில் தினந்தொரும் வெளிவரும் தினத்தந்தி பத்திரிக்கையில் வெளியானது அதன்  புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு...