சென்னை கவிக்கோ மன்றத்தில் எடிட்டர் அலாவுதீன் இயக்கத்தில் உருவாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சேரமான் பெருமான் அவர்களின் ஆவணப்பட திரையிடல் மற்றும் வெளீயீடு விழா நிகழ்ச்சி நேற்று 15-02-2015 மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், இயக்குனர் மீரா கதிரவன், இயக்குனர் அனீஸ், ஆவணப்பட குறும்பட ஆய்வாளர் நிழல் திருநாவுக்கரசு, M.G. ரஹீமா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் குறுந்தகடை வெளியிட திரு பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.