.

Pages

Monday, February 16, 2015

அதிரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம் !

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வளர்மதி 96,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அதிமுக கட்சியினர் அதிரை பேரூந்து நிலைய பகுதியில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதில் அதிமுக நகர நிர்வாகிகள் - வார்டு செயலாளர்கள் - உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


1 comment:

  1. இந்த வெற்றி மூலம் ஊழலை மக்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் அனைவரும் புரிந்து கொள்ளதோன்றும், மற்றும் இனி தமிழகத்தில் ஊழல் புரிந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது ,ஏனென்றல் மக்கள் முழுமனதுடன் எற்றுகொன்ன்டு விட்டர்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

    ஜெயலலிதா அவர்கள் இன்னும் ஒரு முறை ஜெயிலுக்கு சென்று வந்தால் அடுத்த வருடம் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியையும் பிடித்துவிடலாம். நம்ம மக்கள் இளகியமனதுடயவர்கள் அல்லவா! .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.