.

Pages

Thursday, February 26, 2015

H-1B விசா மூலம் சென்ற இந்தியர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வேலைக்கான விசா வழங்க அமெரிக்கா முடிவு !

அமெரிக்காவில் H-1B விசா மூலம் சென்று வேலைபார்க்கும் திருமணமான இந்தியர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் வேலைபார்ப்பதற்கான விசாவை வருகின்ற மே 26-ம் தேதி முதல் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல திறமையான திருமணமான இந்தியர்களின் துணைகளுக்கும் வேலை கிடைக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வருகின்ற மே 26 முதல் H-1B விசாகாரர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் வேலை பார்க்கும் விசா  விண்ணப்பங்களை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒருமுறை அவர் 'படிவம் I-765' மற்றும் H-4 மனைவி என்று ஒரு அங்கீகாரம் அட்டை பெற்று விட்டால் போதும் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய துவங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.