.

Pages

Sunday, February 22, 2015

சென்னை இஸ்திமா மாநாட்டில் சங்கையுடன் பங்கேற்ற நம்மவர்கள் !

சென்னை ரெட் ஹில்ஸ் அலமாதி பகுதியில் நேற்று சனிக்கிழமை முதல் இன்று ஞாயிறு வரை இரு தினங்கள் இஸ்திமா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக அதிரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெரும் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.