அதிரை அருகே உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் ஓ. சாகுல் ஹமீது தலைமையுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கவிஞர் நந்தலாலா, ராஜாமடம் அண்ணாமலை பல்கலைகழக டீன் முனைவர் ஜி. இளங்கோவன், மல்லிபட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என் சண்முகம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்
கல்லூரி பொருளாளர் எஸ். எம் முஹம்மது முகைதீன், துணை தலைவர் கே. நஜ்முதீன், துணை செயலாளர் என். ஜெகபர்அலி, கல்லூரி இயக்குநர்கள் எஸ். எச். அசாருதீன் ஆகியோர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகளும், கடந்த பருவத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி சதவிகிதம் வழங்கிய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.
முன்னதாக கல்லூரி செயலாளர் வி. சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் என். சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரித் தாளாளர் ஐ. நாடி முத்து தாளாளர் உரையாற்றினார்.
அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத், அதிரையின் முக்கிய பிரமுகர்கள், கார்காவயல் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இயந்திரவியல் துறை தலைவர் எஸ். சிலம்புச்செல்வன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.