இன்று நடந்து முடிந்த AUTO TRADERS நடத்தும் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று காலை நடந்த போட்டியில் அதிரை ABCC A மற்றும் B அணிகள் இரு வெவ்வேறு அணிகளுடன் மோதி வென்றுள்ளனர்.
இதில் "A" பிரிவு அணிகள் GULF RIDER அணியை மோதி அத்தொடர் போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக ஹாஜா முகைதீன் மற்றும் சலீம் ஜோடி அபரமாக ஆடி தன் அனியை வெற்றிபெற செய்தனர்.
ஸ்கோர் விபரம்.
ABCC vs Gulf Rider
ABCC 265/4 Runs 16 Overs
Haja Mohideen 133 Runs
Saleem 76 Runs
Gulf Rider 158/6 runs 16 Overs
Shabeer 3 Wkts
ABCC won by 107 Runs
தொடர்ந்து வெற்றிகளை குவித்து நமதூர் இரு பிரிவி அணிகளும் அப்போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற அதிரை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.