.

Pages

Tuesday, February 24, 2015

ஐரோப்பாவில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழிலதிபருக்கு பாராட்டு விழா !

ஐரோப்பிய பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முத்துப்   பேட்டை தொழிலதிபரும் முத்துப் பேட்டை அல்மஹா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான ஹைதர் அலி அவர்களுக்கு கடந்த  21-2-2015 அன்று அல்மஹா இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் எழுத்தாளர் அதிரை அஹமது அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் உதவி முதல்வர் எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களும் ஆலிம் பசலூர் ரஹ்மான் அவர்களும் நாச்சிகுளம் அலாவுதீன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். கணினி ஆசிரியை வினோதா நன்றி கூறினார். டாக்டர் ஹைதர் அலி D.P.E அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.