கூட்டத்திற்கு என். ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் இந்திய பிரதமர், இரயில்வே அமைச்சர், மாநில முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள், சம்பந்தபட்ட பகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இரயில்வே மண்டல மேலாளர் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் அனுப்பி அகல ரயில் பாதை திட்ட பணியை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது எனவும், இந்த பிரச்சனையை அனைவரின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் முத்துப்பேட்டையில் பகுதி நேர அடையாள கடை அடைப்பு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ராஜ்மோகன், ஆர் கே பி நடராஜன், 'சூனா ஈனா' சுல்தான் இப்ராஹீம், செல்லத்துரை, சஜ்ஜாத் ஹைதர், அஜீஸ், ராஜாராம், ஜெயபால், சம்சுதீன் உள்ளிட்ட ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட தீர்மானத்தின் படி முத்துப்பேட்டையில் வர்த்தகர்கள் பகுதி நேர அடையாள கடைகள் அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வீரமான முயற்சி, விவேகமான பலன். விருப்பப்படியே மக்களின் ஆனந்தம், தூரம் நின்றாலும் தூங்காத உள்ளங்கள் இனி தூங்கும்.
அகல இரயில் பாதைக்காக அதிரை சுற்றியுள்ள பகுதிகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, நிச்சயமாக அகல இரயில்பாதியில் வண்டிகள் ஓடிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இதற்காக பாடுபடுபவர்களுக்கு நன்றிககளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் அதிரையில் வண்டிப்பேட்டை முக்கம், கடைத்தெரு முக்கம், காலேஜ் முக்கம், மேலும் பல முக்கங்களில் சில பண முதலைகள் ஹாயாக அமர்ந்து, காற்று அடிக்கிற வேகத்தில் கட்டி இருக்கும் கைலி இடுப்புக்கு மேலே பறக்கிற சுவடு தெரியாமல், பிணத்தைபோல் வாயை பிழந்துக் கொண்டு எதையோ இழந்தது மாதிரி மூஞ்சை உம்ம்ம்ம் மென்று வைத்துக் கொண்டு இருப்பது பயமாக இருக்கின்றது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
ReplyDeleteஅகல இரயில் பாதைக்காக அதிரை சுற்றியுள்ள பகுதிகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, நிச்சயமாக அகல இரயில்பாதியில் வண்டிகள் ஓடிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இதற்காக பாடுபடுபவர்களுக்கு நன்றிககளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅகல இரயில் பாதைக்காக அதிரை சுற்றியுள்ள பகுதிகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, நிச்சயமாக அகல இரயில்பாதியில் வண்டிகள் ஓடிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இதற்காக பாடுபடுபவர்களுக்கு நன்றிககளை தெரிவித்துக் கொள்கிறேன்.