இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். விழாவில் 1000 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வழிபாட்டு தளங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டன. இன்று மதியம் ராஜாமடம் ஆதரவற்றோர் குழந்தைகள் நல காப்பகத்தில் குழைந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
Tuesday, February 24, 2015
அதிரையில் ஜெ. பிறந்தநாள் விழா: அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். விழாவில் 1000 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வழிபாட்டு தளங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டன. இன்று மதியம் ராஜாமடம் ஆதரவற்றோர் குழந்தைகள் நல காப்பகத்தில் குழைந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
Labels:
ADMK
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.