கனடா தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் கவிஞர் 'அன்புடன் புகாரி 'க்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபியில் நடைபெற்றது. கனடா தமிழ் சங்கத்தின் இயக்குநர் சார்ந்த கவிஞர் 'அன்புடன் புகாரி' அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹீல் ஹமீத் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் இறைமறை வசனங்களை ஓதினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் அய்மான் சங்கத்தைப் பற்றியும்,அதிரை கவிஞர் கலாம் சிறப்பு விருந்தினர் கவிஞர் அன்புடன் புகாரியைப் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினர்.
அரிகேசவநல்லூர் S.S.மீரான், அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் கீழை ஹமீதுர்ரஹ்மான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கனடா தமிழ்ச் சங்க இயக்குநர் 'அன்புடன் புகாரி' ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் அய்மான் சங்கத்தின் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான், செயற்குழு உறுப்பினர்கள் திருவாடுதுறை அன்சாரி பாஷா, காயல் அன்சாரி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு மௌலவி முஹம்மது ஹாரிஸ் நன்றி கூற லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கம் சிறப்பாக செய்திருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.