இதுகுறித்து 'மீரா முகைதீன்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் தரமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து வித ஆடைகளும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உபயோகப் பொருட்களும் மலிவான விலையில் வழங்க இருக்கிறோம். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
உங்களுடைய தொழில் சிறக்க வாழ்த்துக்கள். இனிமேல் வேறு யாரும் புதிய தொழில் தொடங்கினால் நமதூரில் என்ன தொழில் இல்லையோ, அந்த தொழிலை தொடங்குங்கள்.
ReplyDeleteஉங்களுடைய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக.
ReplyDelete
ReplyDeleteஉங்களுடைய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.