.

Pages

Tuesday, February 17, 2015

ஐரோப்பாவில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழிலதிபருக்கு சிறப்பான வரவேற்பு !

முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.ஹைதர் அலி. இவருக்கு குவைத் நாட்டில் தலைமையாக கொண்டு பல்வேறு நாடுகளில் டி.வி.எஸ். கார்கோ நிறுவனம் உள்ளது. இந்த சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐரோப்பியா பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதனை அடுத்து பல்வேறு நாடுகளில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று தொழிலதிபர் ஹைதர் அலி குவைத்திலிருந்து சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வந்திருந்தார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. முனைவர் எஸ்.எம்.ஹைதர் அலி அவர்களுக்கு வாழ்த்துக்கள், இனி அரசியல் கட்சி சாயம் பூசப்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.