தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு மதுக்கூர் இடையகாட்டில் உள்ள முன்னாள் நகர பொறுப்பாளர் வீட்டில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தஞ்சாவூர் பாதுஷா, மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, தமாம் மண்டல பொறுப்பாளர் மதுக்கூர் அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலையில், தலைமையினால் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மெளலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் நகர தலைவர் ஜபருல்லா அவர்கள் வரவு செலவுகளை சமர்பித்து வாசித்தார், ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் ராசிக் அகமது ஆம்புலன்ஸ் கணக்குகளை சமர்பித்தார்.பவாஸ்கான் அவர்கள் மதுக்கூர் பேரூர் கழகத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
4வது வார்டு பொறுப்பாளர்கள்
செயலாளர்: புரேஸ்கான்
பொருளாளர் :பாசில் அகமது
துணைச்செயலாளர்:
முஜிபுர் ரஹ்மான்
தாஜுதீன்
சாதிக் பாட்சா
9வது வார்டு பொறுப்பாளர்கள்
செயலாளர் : சாகுல் ஹமீது
பொறுப்பாளர் : மாலிக் உசேன்
துணைச்செயலாளர்கள்
சபீர் அகமது
அப்சர் அலி
ரபீக் அகமது
15வது வார்டு பொறுப்பாளர்கள்
செயலாளர் : அப்பாஸ்
பொருளாளர் : மாலிக்
துணைச்செயலாளர்கள்
பயாஸ்
அப்சர்
அப்துல் ரஹ்மான்
வார்டு (கிளைச்)செயலாளர்கள் தேர்வுக்கு பின்னர் மதுக்கூர் பேரூர் கழக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மதுக்கூர் நகர பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
பேரூர் கழக பொறுப்பாளர்கள்
செயலாளர் :பவாஸ்கான்
பொருளாளர் : Er.முகம்மது இலியாஸ்
துணைச்செயலாளர்கள்
ராசிக் அகமது
நிசாருதீன்
நசாருதீன்
முன்னதாக சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும்,பேரூராட்சி கவுன்சிலர் கபார் அவர்களும் தமுமுக வின் முக்கியம் குறித்து எடுத்துரைத்தார்கள்.
நன்றி: மதுக்கூர் தமுமுக

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.