.

Pages

Sunday, March 1, 2015

சிங்கப்பூரில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் அதிரை சிறுவர், சிறுமி முதலிடம் !

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் ஹாஜா ( வயது 38 ) சிங்கப்பூரில் பணிபுரியும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருடைய மகள் ஹாஜிரா ( வயது 8 ), மகன் முஹம்மது யூசுப் ( வயது 3 ) இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் பீச் சாலையில் உள்ள ஹஜ்ஜா பாத்திமா மஸ்ஜீதில் பள்ளி இமாம் முன்னிலையில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் இருவரும் கலந்துகொண்டு முதல் இடங்கள் பெற்றனர். வெற்றிபெற்ற இருவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.