தஞ்சாவூர் ராஜாஜி அரசினர் நடுநிலைப்பள்ளியில் 47 குழந்தைகள் இல்லம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உள்ள 4876 குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கம் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் தொடங்கி வைத்தார்.
ஆதார் அட்டை எடுக்கும் பணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இக்குழந்தைகள் இல்லங்களில் 18 வயது வரை தங்கியிருந்து கல்வி முடிந்தவுடன் இல்லத்தினை விட்டு வெளியேறும் போது இந்திய குடிமகனுக்கான எவ்வித அடையாங்களுமின்றி வெளியேறுகின்றனர். இந்த நிலையினை போக்கி இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற்று வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 47 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இவ்வில்லங்களில் 4876 குழந்தைகள் தங்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் ஆகிய மூன்று கோட்டங்களாக பிரித்து தஞ்சாவூர் கோட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்;ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், வட்டாட்சியர் திரு.சுரேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நடராஜன், கண்காணிப்பு அலுவலர் திருமதி.கஸ்தூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.