.

Pages

Wednesday, May 13, 2015

சீசன் மாறிய அதிரை !

 
தமிழகத்தில் அக்னி வெயில் கடந்த [ 04-05-2015 ] அன்று முதல்  துவங்கியது. இந்நிலையில் அதிரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

முன்னதாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தொடர் மழையால் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அதிரை சுற்றுவட்டார பகுதி குளுமையாக காட்சி தருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. வானம் மேகம் கூட்டங்களுடன் காட்சியளிக்கின்றன. முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சீசன் மாறியதால் கோடை விடுமுறையில் அதிரையிலிருந்து சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
 
 

3 comments:

  1. கோடை காலம் துவங்கும் முன்னே வாட்டி வதைத்து வந்த நிலையில் இப்படியொரு மழை, தொடர்ந்து பல இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அப்படி பார்த்தா கோடையில் கத்தரி வெயில் காணமல் போய்விடும்! இயற்கை மாற்றத்தால் பருவ மழை பொய்த்துவிடுகிறது இதனால் உணவு பற்றாக் குறை தான் ஏற்படும்! சுற்றுச் சூழலை பேணுவோம்!

    ReplyDelete
  2. கால் பந்து ரசிகர்களுக்கு மழை பெய்வது பிடிக்க வில்லையாம்!!! எது எப்படி போனாலும் நமக்கு டைம் பாஸாகனும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.