சவூதி அரேபியா மன்னர் சல்மான் ஹஜ் திட்டத்தின் கீழ் கடமையை நிறைவேற்றியவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த வருடம் மன்னர் சல்மான் அவர்களின் ஹஜ், உம்ரா திட்டத்தின் கீழ் ஹஜ் செய்யும் வாய்ப்பை பெற்ற பன்னாட்டு முஸ்லீம்கள் தங்களது நன்றியை மன்னர் அவர்களுக்கும், சவுதி மக்களுக்கும் உளமாற தெரிவித்துக் கொண்டனர்.
மேலும்பு னித ஹரம் ஷரீஃப் பள்ளிகளை சுற்றி இடையறாது நடைபெற்று வரும் விரிவாக்கப்பணிகள், யாத்ரீகர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் பெருமிதம் தெரிவித்தனர்.
இந்த வருடம் மன்னர் சல்மான் அவர்களில் ஹஜ் உம்ரா திட்டத்தின் கீழ் ஹஜ் செய்தவர்களில் முக்கியமானவர்களாக (பாலஸ்தீன்) காஸா போராளிகளின் குடும்பத்தினர், கொமோரோஸ் (COMOROS), நைஜீரியா, சுவிட்சர்லாந்து, மலேசியா, வியட்னாம், பாகிஸ்தான், தாய்லாந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலிருந்து வந்த விருந்தினர்களும் அடங்குவர்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.