அதிரை நியூஸ்: பிப்.18
சவுதி அரேபியாவின் அல் ஜவ்ப் (Al Jawf) பிரதேசத்தில் ஆள் அரவமற்ற பாலைவன வனாந்திர பகுதிகளில் அழிந்த நிலையில் ஒட்டகம், குதிரை மற்றும் கழுதைகள் போன்ற 12 பாறைச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அரிய கண்டுபிடிப்பை பிரான்ஸ் மற்றும் சவுதியை சேர்ந்த ஆய்வுக்குழு தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிற்பங்கள் அந்தக்காலத்தில் ஒரு நாட்டின் எல்லையை அறிவிக்கின்ற ஒன்றாக விளங்கியிருக்கலாம் என தற்போது கருதப்பட்டாலும் இது தொடர்பான ஆய்வுகள் மேலும் நடைபெற வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய நாடோடி மக்களான 'நபாத்தியர்கள் அல்லது பார்த்தியர்கள்' இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்றும் அரேபியர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கும் இருந்த நெருங்கிய உறவை சொல்வதற்காக இப்பாறை சிற்பங்களை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
Sources: haaretz.com / gulf news
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.