பேராவூரணி பிப்.20
பேராவூரணியில் தஞ்சை மாவட்ட காவல்துறை, பேராவூரணி காவல்நிலையம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாயன்று நடைபெற்றது.
அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் அருகே, காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் முன்னிலையில், பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மெயின்ரோடு, பெரியார் சிலை, அண்ணாசிலை, சேதுசாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.
இதில், துணை வட்டாட்சியர் யுவராஜ், காவல்துறை தனிப்படை ஏட்டு ஆதிமூலம், காவலர் மதுசூதனன், அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் நா.பழனிவேலு, பேரா முத்துக்கிருஷ்ணன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இராமநாதன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே.நீலா, ஏ.கோகிலம் மற்றும்
நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.