அதிரை நியூஸ்: பிப்.18
துபையில் 3 மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் ‘Bus on Demand’ என்ற இலவச புதிய வகை 18 இருக்கை கொண்ட மினி பேருந்து சேவை அல் பர்ஸா மற்றும் அல் வர்கா பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பமாக 6 பேருந்துகள் துபை போக்குவரத்துத் துறையால் (RTA) இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவைக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MVMANT என்ற ஆப்பைக் (app) கொண்டு இப்பேருந்தை அழைத்தால் உங்களிடத்திலிருந்து உங்களை ஏற்றிக்கொண்டு சென்று அருகிலுள்ள பஸ் நிறுத்தம் அல்லது மெட்ரோ நிலையங்களில் இறக்கிவிடும். இந்த பேருந்து சேவைக்கு ஆப் வழியாக பதிவு செய்யும் போதே உங்களது இருக்கைகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் மேலும் உங்கள் பயணத் தூரத்திற்கு ஏற்றவாறு பயணக்கட்டணமும் வசூலிக்கப்படும். மேலும் ஆப் வழியாக பஸ்ஸை பதிவு செய்தது முதல் அது உங்களை அடையும் தூரம், நேரம் வரை அறிந்து கொள்ளலாம்.
இந்த பஸ்கள் திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத சாலைகள் மற்றும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளத்தக்க நேரங்களின் அடிப்படையிலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயங்கும்.
The 18-seater buses will operate on flexible routes and schedules, and bus drivers can know the service demand through the app to reach the nearest point to their destinations இந்த சேவை குறித்து பயணிகளின் கருத்தை அறிவதற்கான கருத்துப் படிவங்கள் மெட்ரோ நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாத பரிசோதனை ஓட்டங்களுக்குப் பின் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் இச்சேவை துபையின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
“They can avail of the service through the smart app, which enables them to figure out their routes from the start point to destination point, choose their preferred seats, and pay fares. The service will be an innovative solution to the First and Last Mile between the homes of clients and the nearest public transport station,”
Sources: arabianbusiness.com / gulf news
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.